தமிழ்ப் பிராமி

தமிழ்ப் பிராமி

தமிழ்ப் பிராமி அல்லது தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கி.மு.4ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன என்கிறது.

Tamil Brahmi

Tamil Brahmi is the modern name given to one of the oldest Tamil writing system. Tamil Brahmi inscriptions have been found on cave beds, pot sherds, Jar burials, coins, seals, and rings. The language is Archaic Tamil, and led to classical Sangam literature. Origin of Tamil Brahmi is claimed to be 4th century BCE.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்/ Tamil Brahmi Letters

 

References and further reading:

 1. https://ta.wikipedia.org/wiki/பிராமி_எழுத்துமுறை
 2. https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி
 3. http://www.tnarch.gov.in/epi/ins1.htm
 4. http://www.tnarch.gov.in/epi/ins2.htm
 5. https://en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
 6. https://en.wikipedia.org/wiki/Brahmi_script
 7. MAHADEVAN, I ( 2003): Early Tamil epigraphy: from the earliest times to the sixth century A.D. Chennai, India: Cre‐A:. (Harvard Oriental Series, volume sixty‐two.)
 8. https://en.wikipedia.org/wiki/Tamil-Brahmi
 9. https://en.wikipedia.org/wiki/Tamil_script
 10. https://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilorigin.htm
 11. http://www.virtualvinodh.com/wp/tamil-brahmi-lipi/
 12. http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n3491.pdf
 13. https://www.quora.com/How-can-I-learn-Tamil-Brahmi-script

Leave a Reply